சோனியா காந்தியை சந்தித்தார், ஸ்டாலின்...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
சோனியா காந்தியை சந்தித்தார், ஸ்டாலின்...
x
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா  காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச் சிலை திறப்பு விழா வரும் 16-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை சோனியாவிடம் ஸ்டாலின் வழங்கினார்.  அப்போது, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்