டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்...

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.
டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்...
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ள  எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும்  ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்