திமுக - மதிமுக கூட்டணி : "ஸ்டாலின் கடிதம் காயத்திற்கு மருந்தாக அமைந்தது" - வைகோ விளக்கம்

கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதம் த​ங்களின் காயத்திற்கு மருந்தாக அமைந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதம் த​ங்களின் காயத்திற்கு மருந்தாக அமைந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்த கேள்விக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் வேறு மாதிரி பதில் அளித்திருக்கலாம் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்