கனமழை காரணமாக புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதல்வர்

கனமழை காரணமாக புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் பழனிசாமி திருச்சி திரும்பினார்.
கனமழை காரணமாக புயல் பாதிப்புகளை பார்வையிட முடியாமல் திருச்சி திரும்பினார் முதல்வர்
x
புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் பழனிசாமி திருச்சி திரும்பினார். * நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த பயணம் ரத்து * கன மழை காரணமாக திருச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி திரும்பினார். 

Next Story

மேலும் செய்திகள்