பாஜக பலமான கட்சி தான் - திருமாவளவன்

பாஜகவை கண்டு நாங்கள் அஞ்சுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக பலமான கட்சி தான் - திருமாவளவன்
x
பாஜக, பலமான கட்சி தான் என்றும், அதைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்