கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக-வுக்கு தான் உள்ளது - திருமாவளவன்

கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் திமுகவுக்கு தான் இருப்பதாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக-வுக்கு தான் உள்ளது - திருமாவளவன்
x
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் திமுகவுக்கு தான் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ்பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்.Next Story

மேலும் செய்திகள்