சேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்
சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Next Story