அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு
x
கருணாநிதி சிலை திறப்பு விழாவில், அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்