"விஜய் பிரபாகரனின் பேச்சு இளைஞர்களை கவர்ந்து வருகிறது" - பிரேமலதா விஜயகாந்த்
"மற்ற கட்சியினரும் அவரது பேச்சை வரவேற்கின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்ற தேமுதிகவின் 14-வது ஆண்டு துவக்க விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் பிரபாகரனின் கன்னிப் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருவதாகவும், தேமுதிக மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் விஜய் பிரபாகரனின் பேச்சை வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
Next Story