சாலையோர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட ராகுல் காந்தி

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தூரில் உள்ள சிறிய சாலையோர உணவகம் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன் சிற்றுண்டி சாப்பிட்டார்.
சாலையோர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட ராகுல் காந்தி
x
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தூரில் உள்ள சிறிய சாலையோர உணவகம் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன் சிற்றுண்டி சாப்பிட்டார். அப்போது அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்களில் சிலருடன் ராகுல் காந்தி செல்ஃபி எடுத்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்