இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது - பிரேமலதா விஜயகாந்த்
இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாகவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story