அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு சசிகலாவே காரணம் - திவாகரன்
அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சசிகலாவே காரணம் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது தவறான முடிவு எனவும் கூறியுள்ளார்.
Next Story