ரஜினி வெளியிட்ட அறிக்கை எதிரொலி - நீக்கப்பட்ட நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க புறப்பட்டனர்

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கடலூர் மாவட்ட ரசிகர்கள் ரஜினியிடம் மன்னிப்பு கேட்பதற்காக சென்னை புறப்பட்டனர்.
ரஜினி வெளியிட்ட அறிக்கை எதிரொலி - நீக்கப்பட்ட நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க புறப்பட்டனர்
x
மக்கள் மன்ற கட்டுப்பாட்டை மீறியதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்ட நிலையில் அது குறித்து ரஜினி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் எதிரொலியாக இன்று, மன்னிப்பு கோரிய அறிக்கையுடன் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்பட 15-க்கும் மேற்பட்ட நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினியை சந்திக்க சென்னை புறப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்