அதிமுக பொது கூட்டத்தில் பக்தி பாடல் - சாமி ஆடிய பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொது கூட்டத்தில் பக்தி பாடல் - சாமி ஆடிய பெண்கள்
x
அதிமுக பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்து கொண்டார். பொதுகூட்டத்தின் போது அதிமுக தலைமை கழக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் பக்தி பாடல் ஒன்று பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சில பெண்கள் திடீரென சாமி வந்து ஆடினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. 

Next Story

மேலும் செய்திகள்