"அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை" - தினகரன்
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய டி டி வி தினகரன் அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை அனைத்தும் அனுபவம் என தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய டி டி வி தினகரன் அரசியலில் பின்னடைவு என எதுவும் இல்லை அனைத்தும் அனுபவம் என தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Next Story

