தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார் - ஸ்டாலின்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார் - ஸ்டாலின்
x
சென்னை - கொளத்தூரில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 13 வயது சிறுவன் ரிஷ்வானின் வீட்டுக்கு சென்று அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்