ஸ்டாலினை சந்தித்த நியுசிலாந்து தூதர்

திமுக தலைவர் ஸ்டாலினை, இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்து பேசினார்.
ஸ்டாலினை சந்தித்த நியுசிலாந்து தூதர்
x
திமுக தலைவர் ஸ்டாலினை, இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நியூசிலாந்து துணை தூதரும், ரானே குழும தலைவருமான கணேஷ், தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்