திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிப்பு
x
திமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்