திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது - திருநாவுக்கரசர்

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது - திருநாவுக்கரசர்
x
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள அவர், காங்கிரசுக்கு எதிரான கருத்துக்களை கமல் தெரிவிக்காதது மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்