ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் கருணாஸ்
கைது நடவடிக்கையின்போது, ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நன்றி தெரிவித்து வருகிறார்.
கைது நடவடிக்கையின்போது, ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நன்றி தெரிவித்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலினை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த பின் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
Next Story