தேர்தல் விவகாரம் : துரைமுருகன் நகைச்சுவை செய்கிறார் - அமைச்சர் காமராஜ்

திமுக பொருளாளர் துரைமுருகன் சிரிப்புக்காக ஏதாவது கூறி கொண்டிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தேர்தல் விவகாரம் : துரைமுருகன் நகைச்சுவை செய்கிறார் - அமைச்சர் காமராஜ்
x
திருவாரூரில் மூன்றாம் கட்ட புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் முகாமினை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பொருளாளர் துரைமுருகன் சிரிப்புக்காக ஏதாவது கூறி கொண்டிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்