அதிமுகவில் குழப்பம் உண்டாக்க தினகரன் திட்டம் - இல.கணேசன்

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் கருத்து கூறி வருவதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் குழப்பம் உண்டாக்க தினகரன் திட்டம் - இல.கணேசன்
x
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாஜக சார்பில், சட்டமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக  மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் கருத்து கூறி வருவதாகவும், இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்