கருணாசுடன் தினகரன் ஆதரவாளர்கள் சந்திப்பு...

கருணாஸ் எம்.எல்.ஏ.வை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எல்.ஏ.க்கள் 6 பேர் சந்தித்தனர்.
கருணாசுடன் தினகரன் ஆதரவாளர்கள் சந்திப்பு...
x
சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தங்க தமிழ் செல்வன், கதிர்காமு, முருகன், சுப்பிரமணியன், ரங்கசாமி, மாரியப்பன் கென்னடி ஆகிய ஆறு பேரும் கருணாஸை சந்தித்தனர். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, கருணாஸ் கைது குறித்தும் சபாநாயகரின் நோட்டீஸ் குறித்தும் விவாதித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.  Next Story

மேலும் செய்திகள்