ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வரவேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் - அர்ஜூன் சம்பத்
x
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.Next Story

மேலும் செய்திகள்