ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா? - ஆர்.பி உதயகுமார்

ஸ்டாலின், தங்களது குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா என, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா? - ஆர்.பி உதயகுமார்
x
* திமுக தலைவர் ஸ்டாலின், தங்களது குடும்பத்தினரின் சொத்துப்பட்டியலை வெளியிட தயாரா என, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்