"ஒரு வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்" - ராமதாஸ்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்குள் லோக் - ஆயுக்தா அமைக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஒரு வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - ராமதாஸ்
x
தமிழகத்தில் ஒரு வாரத்திற்குள் லோக் - ஆயுக்தா அமைக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் நீதிபதி தலைமையில் லோக்அயுக்தா அமைப்பு அமைக்கப்படாவிட்டால், சட்டம் இயற்றப்பட்டதன் 100-வது நாளில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்