நீங்கள் தேடியது "Lok ayuktha"
29 Sept 2018 1:31 PM IST
"ஒரு வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும்" - ராமதாஸ்
தமிழகத்தில் ஒரு வாரத்திற்குள் லோக் - ஆயுக்தா அமைக்க தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
