சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் செல்ல அனுமதி வழங்கியிருப்பத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு , சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு
x
சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் செல்ல அனுமதி வழங்கியிருப்பத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு , சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறைவன் படைப்பில் ஆண், பெண் என அனைவரும் சமம் என்று வகையில் சமத்துவத்தை நிலை நிறுத்தும் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்