"மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை" - மதுசூதனன் குற்றச்சாட்டு

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதியை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள காசிமேடு பகுதியை கண்டுக்கொள்வதில்லை என்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மீனவர்கள் நலனில் ஜெயக்குமார் அக்கறை செலுத்தவில்லை - மதுசூதனன் குற்றச்சாட்டு
x
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவரது தொகுதியை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள காசிமேடு பகுதியை கண்டுக்கொள்வதில்லை என்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை காசிமேடு பகுதியில் மீன் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்