"தினகரன் அதிமுகவை விட்டு வெளியேற நான் காரணம்..." - எஸ்.பி.வேலுமணி

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ், திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.
தினகரன் அதிமுகவை விட்டு வெளியேற நான் காரணம்... - எஸ்.பி.வேலுமணி
x
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ், திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறுவதற்கு தாமும், அமைச்சர் தங்கமணியும் தான் காரணம் என்றார். 
 

Next Story

மேலும் செய்திகள்