ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை
x
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்தும் பணியை பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர், துடப்பத்தால், சாலைகளில் கிடந்த குப்பைகளை கூட்டி அள்ளி தமிழிசை சுத்தம் செய்தார். 

தனியார் பள்ளி மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய தமிழிசை, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்