ஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து ​தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலினுடன் ஆஸ்திரேலியா துணை தூதர் சந்திப்பு...
x
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் சென்னை தூதர் சூசன் கிரேஸ்  ரஷ்ய அறிவியல் கலாச்சார மையத்தின் இயக்குநரும் - துணை தூதரக அதிகாரியுமான கென்னடி ஏ ரோகலேவ் ஆகியோர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.  அதேபோல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்