தினகரன் அணி காணாமல் போய்விடும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும்
தினகரன் அணி காணாமல் போய்விடும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும் எனவும் விமர்சித்துள்ளார். 

"திருவாரூர்,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்..."

"இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்"  

"தினகரன் அணி காணாமல் போகும்" 

"அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்" 


Next Story

மேலும் செய்திகள்