திமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக..? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்
திமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக..? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
x
திமுக-வில் பிளவை உண்டாக்க பாஜக முயற்சிப்பதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்