துணைநிலை ஆளுநர் மூலம் காங். அரசை முடக்குகிறது பா.ஜ.க. - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடக்குகிறது - முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
துணைநிலை ஆளுநர் மூலம் காங். அரசை முடக்குகிறது பா.ஜ.க. - முதலமைச்சர் நாராயணசாமி
x
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் புதுச்சேரி காங்கிரஸ் அரசை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடக்குவதாக அம்மாநில முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்