சிலை கடத்தல் வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு- கி.வீரமணி வரவேற்பு

சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
சிலை கடத்தல் வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு- கி.வீரமணி வரவேற்பு
x
சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பிரபல கோவில்களில் முக்கிய நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய கவிதா,  சட்ட திட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி, செயல்பட்டு நேர்மையான அதிகாரியாக இருந்ததால் பலரின் எதிர்ப்புக்கு ஆளானதாக சுட்டிக்காட்டி உள்ளார். 

தயவு தாட்சண்யமின்றி பழிவாங்கும் உணர்ச்சிக்கு இடமின்றி வழக்குகள் முறையாக நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டால் ஆட்சேபணை இல்லை என்றும் அதில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்