எது ஊழல் கட்சி..? பாஜக - அதிமுக பிரமுகர்கள் வாக்குவாதம்

ரஜினி மற்றும் கமல் கட்சியுடன் கூட, பா.ஜ.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு - பா.ஜ.க. பிரமுகர் ராகவன்
எது ஊழல் கட்சி..? பாஜக - அதிமுக பிரமுகர்கள் வாக்குவாதம்
x
நேற்றையை ஆயுத எழுத்து நிகழ்ச்சியில், 
பா.ஜ.க. - அ.தி.மு.க. பிரமுகர்களிடையே ஊழல் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.. ரஜினி மற்றும் கமல் கட்சியுடன் கூட, பா.ஜ.க. கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. பிரமுகர் ராகவன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்