தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருக்கிறது - திருமாவளவன்

"ரஜினி,கமல் கட்சி தொடங்கினால் அது சமூகத்திற்கான கட்சி. திருமாவளவன் தொடங்கினால் அது தலித்களுக்கு மட்டுமான கட்சியா?"
தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருக்கிறது - திருமாவளவன்
x
தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் எழுதி "அமைப்பாய் திரள்வோம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டார். Next Story

மேலும் செய்திகள்