சொல்வது யார் 007 ஜேம்ஸ் பாண்டா? - வருமான வரி சோதனை குறித்து ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை, ஒரே நபருக்கு, 185 டெண்டர்கள் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சொல்வது யார் 007 ஜேம்ஸ் பாண்டா? - வருமான வரி சோதனை குறித்து ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
x
சொல்வது யார் 007 ஜேம்ஸ் பாண்டா?

முந்தைய திமுக ஆட்சியில், 2006 முதல் 2011 வரை, ஒரே நபருக்கு, 185 டெண்டர்கள் கொடுக்கப்பட்டதாக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய திமுக ஆட்சியில், விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் நடைபெற்றது என்றார். அதிமுக ஆட்சியை பொறுத்தவரை, டெண்டரில், எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்