அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால், பாஜகவும் ஊழல் கட்சி தான் - திருநாவுக்கரசர்

ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பதன் மூலம், அதிமுக அரசு ஊழலில் ஈடுபடுவது தெரிவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால், பாஜகவும் ஊழல் கட்சி தான் - திருநாவுக்கரசர்
x
ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பதன் மூலம், அதிமுக அரசு ஊழலில் ஈடுபடுவது தெரிவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். எதிர்காலத்தில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால், பாஜகவும் ஊழல் கட்சி என்றே அர்த்தம் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்