சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டம்

சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டம்
சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டம்
x
சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திமுக திட்டம்.

* ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சரத்பவார், உமர் அப்துல்லா ஆகிய தேசிய தலைவர்களை அழைக்க முடிவு என தகவல்.

* தேசிய தலைவர்களுக்கு மாநாடு தொடர்பான அழைப்பு கடிதத்தை ஸ்டாலின் அனுப்பி உள்ளதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்