"ஸ்டாலினால் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது" - தமிழிசை

"ஸ்டாலினால் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது" - தமிழிசை, தமிழக பாஜக தலைவர்
ஸ்டாலினால் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது - தமிழிசை
x
திமுக செயல் தலைவர் ஸ்டாலினால், தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது என்றும், செயல் முதலமைச்சராக வேண்டுமானால் வரமுடியும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்