ஆட்சியை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாமே...? - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் விமர்சனம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் போதும் என்றால், அமைச்சர்கள் பதவி விலகி, அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Next Story