"தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" - தமிழிசை

சர்வதேச செஸ் போட்டியில் சாதனை மாணவன் - நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த தமிழிசை
தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் - தமிழிசை
x
சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற சாதனைப் படைத்த சிறுவன் பிரக்ஞானந்தாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு, அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பிரக்ஞானந்தாவின் சாதனை குறித்து பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தெரியப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.Next Story

மேலும் செய்திகள்