ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ராமர் - லட்சுமணன் போல இணைந்து செயல்பட்டு வருகின்றனர்
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்
x
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 
 மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ராமர் - லட்சுமணன் போல இருவரும் இணைந்து செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்