மயிலாடுதுறை : முதலமைச்சருக்கு மாடுகள், கலப்பை பரிசு

முதலமைச்சருக்கு மாடுகள், கலப்பை பரிசு
மயிலாடுதுறை : முதலமைச்சருக்கு மாடுகள், கலப்பை பரிசு
x
மயிலாடுதுறையில் நடைபெற்ற 'காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சருக்கு மாடுகள், கலப்பை பரிசு. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இந்த பரிசை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்