நீங்கள் தேடியது "gift"

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
23 Nov 2021 7:10 PM GMT

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசு-இருசக்கர வாகனம், தங்க நாணயம் அளிப்பு
30 May 2021 5:50 AM GMT

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசு-இருசக்கர வாகனம், தங்க நாணயம் அளிப்பு

சென்னை அடுத்த கோவளத்தை கொரோனா பாதிப்பு இல்லாத ஊராக மாற்ற பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசுகள் வழங்கப்படும் என்று தொண்டு நிறுவன இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபருக்கு அளிக்க தங்கம், வெள்ளி பாத்திரங்கள் - ராஜஸ்தானை சேர்ந்த தங்க நகை வர்த்தகர் தயாரிப்பு
22 Feb 2020 2:00 PM GMT

அமெரிக்க அதிபருக்கு அளிக்க தங்கம், வெள்ளி பாத்திரங்கள் - ராஜஸ்தானை சேர்ந்த தங்க நகை வர்த்தகர் தயாரிப்பு

இந்தியா வர உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியிலான பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
15 Jan 2020 8:51 PM GMT

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு தேவையான பொருள்கள் சீர்வரிசையாக மக்கள் வழங்கினர்
15 March 2019 8:32 PM GMT

பள்ளிக்கு தேவையான பொருள்கள் சீர்வரிசையாக மக்கள் வழங்கினர்

மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்ட சீர்வரிசை

அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்
15 Feb 2019 12:45 PM GMT

அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய கிராமமக்கள் : ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்தல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தின்னபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கிராமமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

அரசுப்பள்ளிக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு கல்வி சீர்வரிசைப் பொருட்கள் வழங்கிய பெற்றோர்கள்...
9 Feb 2019 9:48 PM GMT

அரசுப்பள்ளிக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு கல்வி சீர்வரிசைப் பொருட்கள் வழங்கிய பெற்றோர்கள்...

சேலம் சங்ககிரியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கல்வி சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...
9 Feb 2019 9:21 PM GMT

அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...

மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி சீர்வரிசைப் பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர்.

அரசு பள்ளியை தரம் உயர்த்த ஊர்வலமாக சென்று கல்வி சீர் வழங்கிய பெற்றோர்...
8 Feb 2019 11:32 PM GMT

அரசு பள்ளியை தரம் உயர்த்த ஊர்வலமாக சென்று கல்வி சீர் வழங்கிய பெற்றோர்...

வாழப்பாடி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று வழங்கினர்.

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பரிசுப் பொருள் - புதிய திட்டத்திற்கு பொது மக்கள் வரவேற்பு
23 Jan 2019 6:07 PM GMT

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பரிசுப் பொருள் - புதிய திட்டத்திற்கு பொது மக்கள் வரவேற்பு

சேலம் மாநாகராட்சியை, பிளாஸ்டிக் இல்லா நகராக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்
6 Jan 2019 8:19 AM GMT

பொங்கல் பரிசு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.