18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
பதிவு: ஜூன் 14, 2018, 07:27 AM
மாற்றம்: ஜூன் 14, 2018, 07:35 AM
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று மதியம் தீர்ப்பு வெளியாகிறது.
தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்தநிலையில், வழக்கு விசாரணையின்போது அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சுந்தர், மதுரை கிளையில் பணியாற்றி வந்தார். நேற்று நீதிபதி சுந்தர் சென்னை திரும்பி விட்டதால் தினகரன் ஆதரவு 18 எம். எல். ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. உயர்நீதிமன்ற பட்டியலில் 7வது வழக்காக இது இடம்பெற்றுள்ளதால், மதியம் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்​.ஏ.க்கள் யார், யார்..?

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6475 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

508 views

பிற செய்திகள்

ஸ்டாலின் கூறுவதில் துளியும் உண்மை இல்லை - அமைச்சர் காமராஜ்

அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விபரமா?

19 views

உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்

"கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்"

183 views

"ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடவேண்டும்" - வைகோ

ஸ்டெர்லைட ஆலையை நிரந்தமாக மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது.

91 views

ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

14 views

எய்ம்ஸ் - உடனடியாக பணிகளை தொடங்க கோரிக்கை - ஜி. கே. வாசன்

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைத்து உயர்தர சிகிச்சை கிடைத்திட மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.