18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை
பதிவு : ஜூன் 13, 2018, 08:58 PM
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நாளை தீர்ப்பு..
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், ஆளுனருக்கு கடிதம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க பழனிச்சாமிக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. 


வழக்கு நீதிபதி துரைசாமி முன் விசாரணை.
டிடிவி.தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் முறையிடப்பட்டதை அடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து உத்தரவு 

பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிப்பு. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை.


ஆளுநர் மற்றும் சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் என்பதாலும், அரசியலமைப்பு தொடர்பான விவகாரம் என்பதாலும், அதில் நீதித்துறை தீர்வு ஏற்பட வேண்டியிருப்பதாலும் அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு


தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணை துவக்கம். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் யார், யார் என்ற விவரம் வருமாறு : 
தங்கத்தமிழ் செல்வன்,  ஆர்.முருகன், சோ.மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, முத்தையா, வெற்றிவேல், பார்த்திபன், கோதண்டபாணி, ஏழுமலை, ரெங்கசாமி,தங்கதுரை, பாலசுப்பிரமணி, எஸ்.ஜி.சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், உமா மகேஸ்வரி 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு - மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கருத்து  18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு - மூத்த பத்திரிக்கையாளர் ஷியாம் கருத்து  
தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3451 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

28 views

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

52 views

பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

24 views

தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டது அவரின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

11 views

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

71 views

ஜாக்டோ -ஜியோ போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்னர், ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.