ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு
x
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் மூன்றாம் காலாண்டு முடிந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15 சதவீதம் சரிந்து, 9 ஆயிரத்து 567 கோடியாக உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவின் வருவாய் 36 சதவீதமும், பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி பிரிவின் வருவாய் 23 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம், 2 ஆயிரத்து 844 கோடியாக அதிகரித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை 40 கோடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்